
தமன்னா சரியான சென்டிமென்ட் பழம். ஷ¤ட்டிங்கிற்கு காரில் செல்லும்போது, ரோட்டில்
எந்த கோயில் தெரிந்தாலும், உடனே திரும்பி சாமி கும்பிடுவார். தன் தலையில்
குட்டிக்கொள்வார். கண்களை இறுக மூடிக்கொண்டு, மனதிற்குள் ஏதாவது வேண்டுவார். அந்த
வேண்டுதலை பலித்தால், ஷ¥ட்டிங் இல்லாத நாளில் கோயிலுக்கு வருவார். காணிக்கை
செலுத்தி தன் கடமையை நிறைவேற்றுவார். மேலும் ஹ¥ட்டிங் நடக்கும் பகுதியிலுள்ள பிரபல
கோயில்களுக்கு ரகசியமாக சென்று வருவார்.
‘சின்ன வயசுலயே நான் சரியான பக்திப் பழம். சென்டிமென்ட், ராசி, சகுனம் பார்ப்பேன்.
இதுக்கு முன்னாடி நான் நடிச்ச பல படங்கள் ஓடலை. என்னை ராசியில்லாத நடிகைன்னு
சொன்னாங்க. நியூமராலஜியில் அதிக நம்பிக்கை உண்டு. ஆங்கிலத்தில் என் பெயருக்கு
முடிவில் ஒரு எச் சேர்த்தேன். ஒரே எழுத்து ஓஹோன்னு வாழ்க்கை. யெஸ், இப்ப நான்
நடிக்கிற எல்லா படமும் ஹிட்.... என்று குதூகலிக்கிறார்.
No comments:
Post a Comment