விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘சகாப்தம்’.
இதில் அவருக்கு ஜோடியாக நேஹா, சுப்ரா ஆகியோர் நடிக்கின்றனர். மற்றும் இவர்களுடன் ஜெகன், ரஞ்சித், சுரேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். சுரேந்திரன் இதனை இயக்கியுள்ளார். இப்படத்தை கேப்டன் சினி கிரியேஷ்ன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரிக்கிறார். கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை சிங்கப்பூர், மலேசியா, பேங்காங் உள்ளிட்ட வெளிநாடுகளில் நடத்தி முடித்திருக்கிறார்கள்.
இதன் ஆடியோ உரிமையை லகரி ஆடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனிடையே சகாப்தம் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 31-ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. இதில் பிரபல நடிகர்கள் பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து படத்தை காதலர் தினமான ஃபிப்ரவரி 14ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கெனவே தனுஷின அனேகன் படம் காதலர் தினத்தையொட்டி அதாவது பிப்ரவரி 13ம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் அனேகன் ரிலீஸான ஒரு நாள் தள்ளி விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள ‘சகாப்தம்’ ஃபிப்ரவரி 14-ம் தேதி ரிலீசாகவிருப்பது கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது

No comments:
Post a Comment