நடிகை த்ரிஷா – தயாரிப்பாளர் வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் வருகிற 23ம் தேதி சென்னையில் நடக்கவிருக்கிறது.
இதையொட்டி த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தப் பரிசாக வருண் மணியன் ரூ.7 கோடி மதிப்புள்ள ஜெட் பிளாக் ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் என்ற காரை வழங்கப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் உண்மை அது இல்லையாம். த்ரிஷாவை சந்தோஷப்படுத்துவதற்காக திருமண நிச்சயதார்த்தம் நடக்கும் அந்த வாரத்தில் ஆயிரக்கணக்கான விலங்கினங்களுக்கு உணவளிக்கப் போகிறாராம்.
அதோடு மட்டுமல்லாமல் அந்த விலங்கினங்கள் நிரந்தரமாக தங்கும் வகையில் இடம் ஒன்றையும் அமைத்துக் கொடுக்க இருக்கிறாராம். த்ரிஷா ஒரு விலங்குகள் பிரியை என்பதால் இந்த நூதன பரிசைத் தரவிருக்கிறாராம் வருண் மணியன்.

No comments:
Post a Comment