பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவர் பாபு தூயவன் இயக்கத்தில் நந்தாவும் நட்ராஜும் இணைந்திருக்கும் படம் ‘கதம் கதம்’. நந்தாவுக்கு ஜோடி சனம் ஷெட்டி. நட்ராஜுக்கு ஜோடி ஷாரிகா.
காக்கிச்சட்டையில் கறைபடாமல் வாழ நினைக்கும் போலீஸுக்கும் காக்கிச்சட்டையில் கறையோடு வாழ நினைக்கும் போலீஸுக்கும் நடக்கும் யுத்தம்தான் படம்.ஹாலி வுட்டில் பிரபலமான பேனாவிஷன் கேமராவை இந்தப் படத்தில் முதன் முதலாகப் பயன்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமார்.
தாஜ்நூர் இசையமைத்துள்ள ஐந்து பாடல்களையும் பிரமாண்டமாக செலவு செய்து படமாக்கியுள்ளார்களாம். காக்கிச்சட்டைக் கதை என்பதால் ஆக்ஷன் காட்சிகளை அனல் பறக்கும் வகையில் அமைத்துக் கொடுத்துள்ளாராம் சண்டை இயக்குனர் ஆக்ஷன் பிரகாஷ். “கேமராமேன் என்பதுதான் என்னுடைய அடையாளம்.
நடிகன் என்ற அடையாளம் சமீபத்தில்தான் கிடைத்தது. ஆனால் நடிப்பை மட்டும் அடையாளமாக வைத்திருக்கும் நந்தா என்னுடைய கேரக்டர் சிறப்பாக வரவேண்டும் என்று தாராளமாக எனக்கு இடம் கொடுத்ததை மறக்க முடியாது” என்கிறார் நட்ராஜ்

பிலிம்
இன்ஸ்டிட்யூட் மாணவர் பாபு தூயவன் இயக்கத்தில் நந்தாவும் நட்ராஜும்
இணைந்திருக்கும் படம் ‘கதம் கதம்’. நந்தாவுக்கு ஜோடி சனம் ஷெட்டி.
நட்ராஜுக்கு ஜோடி ஷாரிகா.
காக்கிச்சட்டையில் கறைபடாமல் வாழ நினைக்கும் போலீஸுக்கும் காக்கிச்சட்டையில் கறையோடு வாழ நினைக்கும் போலீஸுக்கும் நடக்கும் யுத்தம்தான் படம்.ஹாலிவுட்டில் பிரபலமான பேனாவிஷன் கேமராவை இந்தப் படத்தில் முதன் முதலாகப் பயன்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமார்.
தாஜ்நூர் இசையமைத்துள்ள ஐந்து பாடல்களையும் பிரமாண்டமாக செலவு செய்து படமாக்கியுள்ளார்களாம். காக்கிச்சட்டைக் கதை என்பதால் ஆக்ஷன் காட்சிகளை அனல் பறக்கும் வகையில் அமைத்துக் கொடுத்துள்ளாராம் சண்டை இயக்குனர் ஆக்ஷன் பிரகாஷ். “கேமராமேன் என்பதுதான் என்னுடைய அடையாளம்.
நடிகன் என்ற அடையாளம் சமீபத்தில்தான் கிடைத்தது. ஆனால் நடிப்பை மட்டும் அடையாளமாக வைத்திருக்கும் நந்தா என்னுடைய கேரக்டர் சிறப்பாக வரவேண்டும் என்று தாராளமாக எனக்கு இடம் கொடுத்ததை மறக்க முடியாது” என்கிறார் நட்ராஜ் - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=14474&id1=3#sthash.aMVarZWh.dpuf

No comments:
Post a Comment