சூர்யா படத்திலிருந்து எமி ஜாக்சன் விலகினார்.‘அஞ்சான்'படத்தையடுத்து சூர்யா நடிக்கும் படம் ‘மாஸ்'. வெங்கட் பிரபு டைரக்டு செய்கிறார். நயன்தாரா ஹீரோயின். இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இதில் 2வது கதாநாயகியாக நடிக்க எமி ஜாக்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். சில நாட்களிலேயே அவர் படத்திலிருந்து விலகி விட்டதாக கூறப்பட்டது. ஆனால் அது மறுக்கப்பட்டதுடன் எமி ஜாக்சன் பேய் வேடம் ஏற்கிறார் என்று பட தரப்பில் கூறப்பட்டது. இதற்கான போட்டோ ஷூட்டிலும் அவர் பங்கேற்றார்.இந்நிலையில் அவர் விலகிவிட்டது உறுதி என த
கவல் வெளியாகி உள்ளது. முதலில் அவரிடம் 25 நாட்கள் கால்ஷீட் வாங்கினர். பிறகு அதை பாதியாக குறைத்துவிட்டார்களாம். இதனால் தனது கதாபாத்திரத்தின் நீளமும் படத்தில் குறைவாகவே இருக்கும் என்று எமி கருதினார். இதையடுத்து படத்திலிருந்து விலகி கொள்வதாக கூறினாராம். தற்போது அவருக்கு பதிலாக பிரணிதா நடிக்கிறார். இவர் ‘சகுனி' படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தவர். இதுபற்றி பட தரப்பில் கூறும்போது,‘இந்த வாரம் முதல் பிரணிதா படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். அவர் நடிக்கும் காட்சிகள் தாய்லாந்தில் உள்ள புக்கட் தீவில் படமாக உள்ளது' என்றனர். -
சூர்யா
படத்திலிருந்து எமி ஜாக்சன் விலகினார்.‘அஞ்சான்'படத்தையடுத்து சூர்யா
நடிக்கும் படம் ‘மாஸ்'. வெங்கட் பிரபு டைரக்டு செய்கிறார். நயன்தாரா
ஹீரோயின். இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இதில் 2வது
கதாநாயகியாக நடிக்க எமி ஜாக்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். சில நாட்களிலேயே
அவர் படத்திலிருந்து விலகி விட்டதாக கூறப்பட்டது. ஆனால் அது
மறுக்கப்பட்டதுடன் எமி ஜாக்சன் பேய் வேடம் ஏற்கிறார் என்று பட தரப்பில்
கூறப்பட்டது. இதற்கான போட்டோ ஷூட்டிலும் அவர் பங்கேற்றார்.இந்நிலையில் அவர்
விலகிவிட்டது உறுதி என தகவல் வெளியாகி உள்ளது. முதலில் அவரிடம் 25 நாட்கள்
கால்ஷீட் வாங்கினர். பிறகு அதை பாதியாக குறைத்துவிட்டார்களாம். இதனால்
தனது கதாபாத்திரத்தின் நீளமும் படத்தில் குறைவாகவே இருக்கும் என்று எமி
கருதினார். இதையடுத்து படத்திலிருந்து விலகி கொள்வதாக கூறினாராம். தற்போது
அவருக்கு பதிலாக பிரணிதா நடிக்கிறார். இவர் ‘சகுனி' படத்தில் கார்த்தி
ஜோடியாக நடித்தவர். இதுபற்றி பட தரப்பில் கூறும்போது,‘இந்த வாரம் முதல்
பிரணிதா படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். அவர் நடிக்கும் காட்சிகள்
தாய்லாந்தில் உள்ள புக்கட் தீவில் படமாக உள்ளது' என்றனர்.
- See more at:
http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=14475&id1=3#sthash.llm5g1vr.dpuf

No comments:
Post a Comment