கூத்து பாடல்கள் படமாக்கும்போது சம்பந்தம் அடவுகளை சொல்ல நடன இயக்குனர் இல்லாமல் நானே பாடல்களை படமாக்கினேன். கூத்து பட்டறை குமரவேல் ஹீரோவாக நடிக்கிறார். ஆரி, அஜய் கிருஷ்ணா கதை நாயர்களாக நடிக்கின்றனர். 3 விதமான தோற்றங்களுக்கு பல மாதங்கள் ஆரி தன்னை தயார்படுத்தினார். அதுபோல் அஜய் கிருஷ்ணா மரைன் இன்ஜினியரிங் வேலையை ராஜினாமா செய்து விட்டு நடிக்க வந்திருக்கிறார். வி.ஜி.எஸ். நரேந்திரன் தயாரிக்கிறார். பி.என்சோன் இசை அமைக்கிறார். வருணிகா, சாண்ட்ரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
சென்னை:
தெருக்கூத்து கலைஞர்கள் நடிக்கும் படம் ‘தரணி'. இது பற்றி இயக்குனர் குகன்
சம்பந்தம் கூறியது:3 மனிதர்கள் பற்றி 3 காலசூழல்களில் கதை
அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒளிப்பதிவிலும் கதை சூழலுக்கு ஏற்ப
ஆங்கிள், லைட்டிங், டோன் என வேறுபாடுகள் காட்டி வெவ்வேறுவிதமான
கதாபாத்திரத்துக்கு வெவ்வேறு விதமான லைட்டிங் பயன் படுத்தப்பட்டுள்ளது.
படத்தின் ஒரு பகுதி தெருக்கூத்து கலைஞர்கள் பற்றிய வாழ்க்கை
சொல்லப்படுகிறது. புகழ்பெற்ற தெருக்கூத்து கலைஞர்கள் புரிசை கண்ணப்ப
தம்பிரானின் மகன் புரிசை கண்ணப்ப சம்பந்தம் அவரது குழுவினரும் இதில்
நடிக்கின்றனர்.
கூத்து பாடல்கள் படமாக்கும்போது சம்பந்தம் அடவுகளை சொல்ல நடன இயக்குனர் இல்லாமல் நானே பாடல்களை படமாக்கினேன். கூத்து பட்டறை குமரவேல் ஹீரோவாக நடிக்கிறார். ஆரி, அஜய் கிருஷ்ணா கதை நாயர்களாக நடிக்கின்றனர். 3 விதமான தோற்றங்களுக்கு பல மாதங்கள் ஆரி தன்னை தயார்படுத்தினார். அதுபோல் அஜய் கிருஷ்ணா மரைன் இன்ஜினியரிங் வேலையை ராஜினாமா செய்து விட்டு நடிக்க வந்திருக்கிறார். வி.ஜி.எஸ். நரேந்திரன் தயாரிக்கிறார். பி.என்சோன் இசை அமைக்கிறார். வருணிகா, சாண்ட்ரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=14290&id1=3#sthash.2H3TUGpW.dpuf

No comments:
Post a Comment