இலங்கை சிங்களத் திரைப்படத்துறையின் குறிப்பிடத்தக்க நடிகைகளில் இவரும் ஒருவா். 1945 ஜனவாி 06ஆம் திகதி பிறந்த இவர், இலங்கையின் பிரபல நடிகை சந்தியா குமாாி. இவா் 1994.06.02 ஆம் திகதி காலமானாா். இவா் கடைசியாக நடித்த திரைப்படம் "அலிபாபாவும் 40 திருடா்களும்". இது 1991 ஆம் ஆண்டு திரையிடப்பட்டது. Sandya Kumari (1945.01.06).
No comments:
Post a Comment