பண்டாரவளை சிறகுகள் இயலிசை நர்த்தனாலயவின் தேனிசை நாட்டிய விழா பண்டாரவளை சிறகுகள் இயலிசை நர்த்தனாலயம் நடத்தும் தேனிசை நாட்டிய விழா எதிர்வரும் 2026.11.14ஆம் திகதி பி.ப. 1 மணிக்கு பண்டாரவளை சென் ஜோசப் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இசை, நடனம் எனும் கலையால் தமிழ் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும் இக்கலையின் மகத்துவத்தை உணர்த்தும் வகையிலும் இந்த தேனிசை நாட்டிய விழா நடத்தப்படவுள்ளது. பண்டாரவளையிலுள்ள நடனத்தில் சிறப்பு மிக்க நடன நர்த்தகிகள் இந்த விழாவில் தங்களது நடன நிகழ்வுகளை மேடையேற்றவுள்ளார்கள். இதில் சமயப் பெரியார்கள், ஆசிரியர்கள், சமூக சேவகர்கள். என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். |
No comments:
Post a Comment