எப்போதும், யாரையாவது கலாய்த்து கொண்டு, கமென்ட் அடித்தும், ஜோக் அடித்தும், என் அருகிலிருப்பவர்களைகல கலப்பாக வைத்திருப்பேன். எப்போதும், கலகலப்பாக இருப்பது தான் என் இயற்கையான குணம். எனவே, காமெடிக்கு முக்கியத் துவம் அளிக்கும் ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால், அதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கா தது வருத்தமாக இருக்கிறது என்கிறார், டாப்சி. இந்த வெள்ளாவி ஹீரோயின், ஏற்கனவே, ஐதராபாத்தில் ஒரு வீடு வாங்கி விட்டாராம். விரைவில், மும்பையிலும் வீடு வாங்கப் போகிறாராம்.
Thursday, August 1, 2013
நம்புங்க நானும் காமெடி பீஸ் தான்கலாய்க்கிறார் டாப்சி
எப்போதும், யாரையாவது கலாய்த்து கொண்டு, கமென்ட் அடித்தும், ஜோக் அடித்தும், என் அருகிலிருப்பவர்களைகல கலப்பாக வைத்திருப்பேன். எப்போதும், கலகலப்பாக இருப்பது தான் என் இயற்கையான குணம். எனவே, காமெடிக்கு முக்கியத் துவம் அளிக்கும் ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால், அதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கா தது வருத்தமாக இருக்கிறது என்கிறார், டாப்சி. இந்த வெள்ளாவி ஹீரோயின், ஏற்கனவே, ஐதராபாத்தில் ஒரு வீடு வாங்கி விட்டாராம். விரைவில், மும்பையிலும் வீடு வாங்கப் போகிறாராம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment