குறிப்பாக, ஜெய்யுடன் நஸ்ரியாவுக்கு காதல் மலர்ந்திருப்பதாக பரவியிருக்கும் செய்திதான்,அவரை அதிர வைத்திருக்கிறது. காரணம்,மலையாளத்தை விட, தமிழில் தான் முன்னணி இடத்தை பிடித்துவிட வேண்டுமென்று, முழுவீச்சில் இறங்கியுள்ளார் நஸ்ரியா.அதனால், இந்த காதல் கிசுகிசுக்கள், தன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு விடுமோ என்று அஞ்சும் நடிகை, சில மீடியா நண்பர்களை தொடர்பு கொண்டு, "ஜெய் மட்டு மின்றி, எந்த நடிகருடனும், எனக்கு காதல் இல்லை என்று தெளிவுபடுத்தி வருகிறார்
Thursday, August 1, 2013
நஸ்ரியாவை துரத்தும் காதல் கிசுகிசு
குறிப்பாக, ஜெய்யுடன் நஸ்ரியாவுக்கு காதல் மலர்ந்திருப்பதாக பரவியிருக்கும் செய்திதான்,அவரை அதிர வைத்திருக்கிறது. காரணம்,மலையாளத்தை விட, தமிழில் தான் முன்னணி இடத்தை பிடித்துவிட வேண்டுமென்று, முழுவீச்சில் இறங்கியுள்ளார் நஸ்ரியா.அதனால், இந்த காதல் கிசுகிசுக்கள், தன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு விடுமோ என்று அஞ்சும் நடிகை, சில மீடியா நண்பர்களை தொடர்பு கொண்டு, "ஜெய் மட்டு மின்றி, எந்த நடிகருடனும், எனக்கு காதல் இல்லை என்று தெளிவுபடுத்தி வருகிறார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment